தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டி -மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் + "||" + Manmohan Singh Files Nomination For Rajya Sabha From Rajasthan

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டி -மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டி -மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிட மன்மோகன்சிங் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஜெய்பூர்,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.

இதையடுத்து, மீண்டும் அவரை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜெய்பூரில்  மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேர்தல்: மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல்
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மன்மோகன் சிங் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
2. மாநிலங்களவை தேர்தல் மன்மோகன் சிங், ராஜஸ்தானில் போட்டி - இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மாநிலங்களவைக்கு ராஜஸ்தானில் இருந்து போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
3. கவுகாத்தியில் மன்மோகன் சிங் ஓட்டுப்பதிவு
கவுகாத்தியில் மன்மோகன் சிங் தனது ஓட்டினை பதிவு செய்தார்.
4. நாடாளுமன்ற-சட்டமன்ற தொகுதி இடைதேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
நாடாளுமன்ற-சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.
5. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 4 பேர் வேட்பு மனு தாக்கல்
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 4 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.