தேசிய செய்திகள்

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல் + "||" + Stop Trying to Interfere in India's Internal Matter Punjab CM Amarinder Singh Tells Pak Minister

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.


1960-ம் ஆண்டிலிருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங், பாகிஸ்தானின் இம்ரான் கான் தலைமையிலான அரசியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் பாவத் சவுத்ரி அத்துமீறும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது எனக் காட்டமாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் பாவத் சவுத்ரி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள பஞ்சாப்பிகள் அனைவரும் அநீதியில் இடம்பெறுவதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும், காஷ்மீரில் பணிகளை புறக்கணிக்க வேண்டும்,” என அழைப்பு விடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த அம்ரீந்தர் சிங், "இந்தியாவின் உள் விஷயத்தில் தலையிட முயற்சிப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய ராணுவம் போல் இல்லாமல் இந்திய ராணுவம் ஒரு ஒழுக்கமான மற்றும் தேசியவாத சக்தியாகும். உங்களுடைய ஆத்திரமூட்டும் அறிக்கை செயல்படாது, எங்கள் ராணுவத்தில் உள்ள வீரர்கள் உங்கள் பிளவுபடுத்தும் கட்டளைகளை பின்பற்ற மாட்டார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ டிரம்ப் தயார் - அமெரிக்கா அறிவிப்பு
காஷ்மீர் பிரச்சினையில் உதவுமாறு இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால், அதை ஏற்க டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
2. சிறுபான்மையினர் துன்புறுத்தல் குறித்து பாகிஸ்தான்-சீனாவிடம் ஐ.நா.வில் கேள்வி
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
3. இந்தியா-பிரான்ஸ் இடையே கடல்சார் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார் விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
4. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி: டாஸ் போடுவதில் தாமதம்
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
5. இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்
சீனாவைப் போன்று பாகிஸ்தானும் இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.