தேசிய செய்திகள்

ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு: காவல்துறை அதிகாரி தகவல் + "||" + Restrictions In Jammu Lifted, Will Continue In Kashmir For Sometime: Police

ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு: காவல்துறை அதிகாரி தகவல்

ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு: காவல்துறை அதிகாரி தகவல்
ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து, அங்கு வன்முறை எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் நீடிக்கும் கட்டுப்பாடுகளால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக  தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரியான முனிர் கான்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீரில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் நீடிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான்
இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
2. 8 வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி தொடங்கப்படாது; மத்திய அரசு உறுதி
8 வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி தொடங்கப்படாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
3. ப.சிதம்பரம் வழக்கில் மத்திய அரசு தலையீடா? - பாரதீய ஜனதா கட்சி மறுப்பு
ப.சிதம்பரம் வழக்கில் மத்திய அரசு தலையீடு குறித்து வெளியான தகவலுக்கு, பாரதீய ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
4. ப.சிதம்பரம் விவகாரம்: முதுகெலும்பில்லாத ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது - ராகுல் காந்தி பாய்ச்சல்
ப.சிதம்பரம் விவகாரத்தில் முதுகெலும்பில்லாத ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
5. ஆண், பெண் திருமண வயது வித்தியாசத்தை நீக்கலாமா? - மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
ஆண், பெண் திருமண வயதில் உள்ள வித்தியாசத்தை நீக்க வேண்டும் என்று கோரிய மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்கும்படி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.