கிரிக்கெட்

3-வது ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு + "||" + West Indies won the toss and opt to bat

3-வது ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

3-வது ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர்  பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

 அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

இந்தியா:

 ரோகித் சர்மா, தவான்,  விராட் கோலி, ரிஷப் பந்த்,  ஷ்ரேயாஸ் அய்யர்,  சாஹல்,  ஜடேஜா,  கேதர் ஜாதவ், கலீல் அகமது,  முகமது ஷமி,  புவனேஷ்வர் குமார்.

வெஸ்ட் இண்டீஸ்:

கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் , ஷிம்ரான் ஹெட்மயர், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் , கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், கீமோ பால், கெமர் ரோச்