தேசிய செய்திகள்

காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயற்சி; தயார் நிலையில் இந்தியா + "||" + Army sources: The attempt of Pakistan Army was to push a group of terrorist into India

காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயற்சி; தயார் நிலையில் இந்தியா

காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயற்சி; தயார் நிலையில் இந்தியா
காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சியை எதிர்ககொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது.
ஜம்மு,

இந்தியாவில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் உரி பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நேற்றிரவு ஊடுருவ முயன்றனர்.  இதனை இந்திய ராணுவம் முறியடித்தது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவமும் தங்களது நிலைகளில் இருந்து கொண்டு இந்தியாவை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது.

இதனிடையே இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயற்சி மேற்கொண்டது.  அவர்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இளைஞர் காயம்
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.
2. பாகிஸ்தான் ராணுவம் தொடர்புடைய 103 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்
பாகிஸ்தான் ராணுவம் தொடர்புடைய 103 பேஸ்புக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
3. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் எங்கள் நாட்டில் இல்லை; பாகிஸ்தான் ராணுவம்
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் எங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
4. பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
5. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்
காஷ்மீரின் வடக்கே இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்து உள்ளார்.