தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் இம்ரான்கான் உருவபொம்மை எரிக்க முயற்சி + "||" + Attempt to burn Imran Khan image in Hyderabad

ஐதராபாத்தில் இம்ரான்கான் உருவபொம்மை எரிக்க முயற்சி

ஐதராபாத்தில் இம்ரான்கான் உருவபொம்மை எரிக்க முயற்சி
ஐதராபாத்தில் இம்ரான்கான் உருவபொம்மை எரிக்க முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முஸ்லிம் ராஷ்டிரிய மஜ் அமைப்பினர் சத்தார் என்பவர் தலைமையில், பாகிஸ்தான் பிரதமரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இம்ரான்கானின் உருவபொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்களை கைது செய்தனர்.


இதற்கிடையே இந்த போராட்டம் குறித்து சத்தார் கூறுகையில், ‘எல்லை பயங்கரவாதத்துக்கு தொடர் ஆதரவு போன்ற பாகிஸ்தானின் நடவடிக்கையை கண்டித்து எங்கள் கோபத்தை வெளிப்படுத்த விரும்பினோம்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்திக்கிறார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை இரண்டு முறை சந்தித்து பேச உள்ளார்.
2. லட்சக்கணக்கில் பாக்கி: பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் மின்சார இணைப்பு துண்டிப்பு
லட்சக்கணக்கில் மின்சார கட்டணம் பாக்கி உள்ளதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.
3. பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு
பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்புடன், இம்ரான்கான் ஆலோசனை - தொலைபேசியில் பேசினார்
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
5. பாகிஸ்தானில் 1000 வருட பழமையான இந்து கோவில் விரைவில் மீண்டும் திறப்பு
பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருட பழமையான இந்து கோவில் விரைவில் மீண்டும் திறக்கப்பட உள்ளது.