தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து + "||" + Happy Independence Day to all my fellow Indians. Jai Hind!

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து
நாட்டின் 73- வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,

இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா, மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும்  இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.