தேசிய செய்திகள்

டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கெஜ்ரிவால் அறிவிப்பு + "||" + Free rides for women in DTC, cluster buses from October 29: Kejriwal

டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் அரசு பேருந்துகளில் அக்.29 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  கெஜ்ரிவால் கூறும் போது,  ரக்‌ஷா பந்தன் தினமான இன்று, நமது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை அளிக்கிறேன்.

  டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மாதாந்திர கட்டண செலுத்து முறையில் இயங்கும் கிளஸ்டர் பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம்” என அறிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. சுவர் ஏறிகுதித்து வீட்டிற்குள் சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது
டெல்லியில் சுவர் ஏறிகுதித்து வீட்டிற்கு சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை கைது செய்துள்ளது.
2. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவர் இல்லாததால் திரும்பினர்
ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
3. டெல்லியில், யமுனா நதி அபாய நிலையை எட்டியது
டெல்லியில் ஓடும் யமுனா நதி அபாய நிலையை எட்டியுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
4. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5. டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா,கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.