கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து + "||" + TeamIndia wishes everyone a very Happy Independence Day

இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து

இந்திய கிரிக்கெட் வீரர்கள்  நாட்டு மக்களுக்கு  சுதந்திர தின வாழ்த்து
சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர் .

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் கூறும் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் இந்திய அணி கேப்டன் கோலி , துணை கேப்டன் ரோஹித் சர்மா, சாகல், ஜடேஜா, ஜாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், குல்திப் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தின விழா கொண்டாட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
2. சுதந்திர தின விழாவில், ரூ.27¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
தேனியில் நடந்த சுதந்திர தின விழாவில் ரூ.27¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்.
3. சுதந்திர தின விழா: பிரதமர் பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்கள் வரவேற்பு
சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றிவைத்து ஆற்றிய உரைக்கு பா.ஜனதா தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
4. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்தனர்
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.
5. சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.