மாநில செய்திகள்

பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + "||" + undeniable conclusion that our economy is in deep distress M.K.Stalin

பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் இந்திய பொருளாதாரம் சிக்கலில் உள்ளதை உணர்த்துகிறது. மறுப்பு தெரிவிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டு, பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின்  டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளதாக ஒவ்வொரு துறையில் இருந்தும் நம்பகமான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது.  எனவே மத்திய அரசு இதர்க்கு மறுப்பு தெரிவிப்பதை நிறுத்தி விட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும்.

என அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2. கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த விரைந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை காட்சிப்படுத்த விரைந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
3. டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல்:அரசு தீவிர கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக அணைகளில் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை