மாநில செய்திகள்

காஷ்மீரில் ‘‘3 முன்னாள் முதல்வர்களை இன்னும் காவலில் வைத்திருப்பது ஏன்?’’ ப.சிதம்பரம் கேள்வி + "||" + Why are the former chiefs still in custody? The Chidambaram Question

காஷ்மீரில் ‘‘3 முன்னாள் முதல்வர்களை இன்னும் காவலில் வைத்திருப்பது ஏன்?’’ ப.சிதம்பரம் கேள்வி

காஷ்மீரில் ‘‘3 முன்னாள் முதல்வர்களை இன்னும் காவலில் வைத்திருப்பது ஏன்?’’ ப.சிதம்பரம் கேள்வி
காஷ்மீர் மாநிலத்தின் 3 முன்னாள் முதல்–மந்திரிகளை இன்னும் காவலில் வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி, 

காஷ்மீர் மாநிலத்தின் 3 முன்னாள் முதல்–மந்திரிகளை இன்னும் காவலில் வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:–

கடந்த 6–ந் தேதியில் இருந்து, 3 முன்னாள் முதல்–மந்திரிகளுக்கும் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? 2 பேர் தனிமை சிறையிலும், ஒருவர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய அரசியல் தலைவர்களை ஏன் அடைத்து வைக்கிறீர்கள்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம் ‘புஜபல தேசியவாதம்’ எந்த மோதலையாவது தீர்த்துள்ளதா? ப.சிதம்பரம் கேள்வி
காஷ்மீர் விவகாரம் ‘புஜபல தேசியவாதம்’ எந்த மோதலையாவது தீர்த்துள்ளதா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.