உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு + "||" + Indian Meteorological Department (IMD): Earthquake of magnitude 5.1 on Richter scale struck Hindu Kush region in Afghanistan at 07:39 am, today.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில்  நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.39 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷஜாத்துக்கு 1 ஆண்டு தடை
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஷஜாத் பலமுறை நடத்தை விதிகளை மீறியுள்ளார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
2. இந்திய-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்
இந்திய-மியான்மர் எல்லையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. பால்கரில் தொடரும் நிலநடுக்கம்; மக்கள் பீதி : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது
பால்கரில் மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. தொடரும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது.
4. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. கிரீஸ் கடற்பகுதியில் நிலநடுக்கம்; அதிர்ச்சி அடைந்த சுற்றுலாவாசிகள்
கிரீஸ் நாட்டின் ஈஜியன் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கரையில் ஓய்வெடுத்த சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி அடைந்து ஓடினர்.