தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐயும் லுக் அவுட் நோட்டீஸ் விடுப்பு + "||" + CBI issues look out circular against P Chidambaram

ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐயும் லுக் அவுட் நோட்டீஸ் விடுப்பு

ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐயும் லுக் அவுட் நோட்டீஸ் விடுப்பு
ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐயும் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு  ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளது. சிபிஐயும் அதுபோன்ற நோட்டீஸை விடுத்துள்ளது. சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க சிபிஐ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க நேற்று மறுத்துவிட்டது. அவரது தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.  அதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. மனுதொடர்பாக இன்று  விசாரணையில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிபிஐயையும், அமலாக்கப்பிரிவும் ப.சிதம்பரத்தை கைது செய்யவே தேடுகிறது என விசாரணை முகமைகளின் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்தித்து பேசினர்.
2. திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.
3. ப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து
ப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
4. ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் - உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை
ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் என்று உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. 74-வது பிறந்த நாளை சிறையில் கழிக்கும் ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இன்று 74-வது பிறந்த தினமாகும்.