உலக செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு + "||" + India Meteorological Department (IMD): An earthquake of magnitude 6.1 on the Richter scale struck Hokkaido, Japan at 5:16 am, today.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
டோகியோ, 

ஜப்பானின் ஹோகைடோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். 

உள்ளூர் நேரப்படி  அதிகாலை 5.16 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போது வரை விடப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதியில் நிலநடுக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதிக்கு இடையே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. அசாமில் இன்று காலை நிலநடுக்கம்
அசாமில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. பால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு
பால்கர் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.
4. மியான்மரில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.
5. இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...