தேசிய செய்திகள்

ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி + "||" + Title management is not true because telling a lie a hundred times; Priyanka Gandhi

ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி

ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி
உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, இந்திய பொருளாதார நிலை குறித்து பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் பலதரப்புகளில் பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதையடுத்து உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வாதேரா, இந்திய பொருளாதார நிலை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பிரியங்கா காந்தி வாதேரா கூறியிருப்பதாவது:-

“ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது, எனவே பாரதீய ஜனதா அரசு தனது ஆட்சியில் இந்தியாவில் வரலாறு காணாத மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்று கொள்ளவேண்டும். மேலும், பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டின் பொருளாதார மந்தநிலையை அனைவரும் தங்கள் கண் முன்னே காணும் போது, பாரதீய ஜனதாவால் எவ்வளவு காலத்திற்கு தலைப்பு செய்திகளை பயன்படுத்தி தப்பிக்க இயலும் ? ” என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி 31-ந் தேதி வரை முடக்கம்; முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
வரும் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை வரை, டெல்லியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2. உத்தர பிரதேசம் ; பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
உத்தர பிரதேசத்தில் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
3. லாரியுடன் மோதியதில் பேருந்து தீ பிடித்தது ; 20 பேர் பலி என அச்சம்
உத்தர பிரதேசத்தில் பேருந்து - லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், இரு வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன.
4. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்- 23 ரெயில்கள் தாமதம்
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக 23 ரெயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
5. புதுடெல்லி: சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் உயிரிழப்பு
புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது