மாநில செய்திகள்

தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான் -அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Keep Tamil Family that does business It's DMK - Minister Jayakumar

தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான் -அமைச்சர் ஜெயக்குமார்

தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான் -அமைச்சர் ஜெயக்குமார்
தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை,

மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான். திமுக ஆட்சி காலத்தில் தமிழுக்காக எதுவும் செய்யவில்லை. செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு தான் அதனால் எந்த பயனும் இல்லை. திமுகவினர் தமிழுக்கு துரோகம் செய்தவர்கள் .

தமிழ்நாட்டில் தமிழ் முழுமையாக மறைக்கப்படுகிறது என்று வேண்டுமென்றே ஸ்டாலின் பேசிவருகிறார். உலகம் உள்ளவரை தமிழ் பரவி வரும். திமுக  ஆட்சியால் தான் தமிழுக்கு தீங்கு ஏற்படும் என கூறினார்.

முரசொலியில் என்னைப்பற்றி எழுதியதற்கு வாழ்த்துக்கள் எனவும், தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனறும் அமைச்சர் ஜெயக்குமார்  கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தி திணிப்புக்கு எதிராக செப். 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ்
இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக திமுக தெரிவித்துள்ளது.
2. திமுக நிகழ்ச்சிக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது: மு.க. ஸ்டாலின்
பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க மாட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? - அமைச்சர் ஜெயக்குமார்
கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. திமுககாரர்கள் வீட்டிலேயே தமிழ் பெயர் வைக்காதது வேதனை அளிக்கிறது - துரைமுருகன்
திமுககாரர்கள் வீட்டிலேயே தமிழ் பெயர் வைக்கப்படாதது வேதனையைத் தருகிறது என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
5. நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது -அமைச்சர் ஜெயக்குமார்
நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.