மாநில செய்திகள்

"முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய் மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய்" - முதலமைச்சரை வாழ்த்தி பூங்குன்றன் கவிதை + "||" + Congratulations to the Chief Minister Poetry poonguntran

"முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய் மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய்" - முதலமைச்சரை வாழ்த்தி பூங்குன்றன் கவிதை

"முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய் மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய்" - முதலமைச்சரை வாழ்த்தி பூங்குன்றன் கவிதை
வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து, முதலமைச்சர் திரும்பி உள்ள நிலையில், அவரை வரவேற்று, பூங்குன்றன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,

ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது உதவியாளரான பூங்குன்றன், அரசியலில் இருந்து விலகி ஆன்மிகத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தற்போது முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவிதை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்; மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய், அயல்நாட்டிற்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி விவசாயி நானென்றாய், ஆங்கில நாட்டிற்கே சென்றாலும்; தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே ! தமிழனாய் உனை வரவேற்கிறேன் என முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவால் போயஸ் கார்டனுக்கு அழைத்து வரப்பட்டவர் பூங்குன்றன் என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குன்றனின் தந்தை புலவர் சங்கரலிங்கமும் ஜெயலலிதாவிடம் பணியாற்றி அவரது நன்மதிப்பை பெற்றவர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மோதல் போக்கை கைவிட வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மோதல்போக்கை கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
2. சட்டப்பேரவையில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
3. சேலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை
சேலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
4. அரவக்குறிச்சியில் முதல்-அமைச்சர் இன்று பிரசாரம்
அரவக்குறிச்சியில் இன்று முதல்-அமைச்சர், பிரசாரம் செய்கிறார்.
5. முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கனிமொழி, ஜூன் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் - விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு
முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கனிமொழியை, ஜூன் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை