தேசிய செய்திகள்

வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; புதுச்சேரி முதல் அமைச்சர் பேச்சு + "||" + Govt Depts should be consumer friendly: CM

வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; புதுச்சேரி முதல் அமைச்சர் பேச்சு

வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; புதுச்சேரி முதல் அமைச்சர் பேச்சு
வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார்.
புதுச்சேரி,

புதுச்சேரியில் முதல் அமைச்சர் நாராயணசாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும்.  மக்களின் சேவகர்கள் என்பதனை அவர்கள் உணர வேண்டும்.  அதனாலேயே மாநில வளர்ச்சி உறுதி செய்யப்படும் என பேசினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, வளர்ச்சிக்கான பணிகளுக்கு இடமளிக்க வேண்டும்.  மாநிலம் வளரும்பொழுது, நாடு வளரும்.  வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.  ஆனால் துரதிருஷ்டவச முறையில் இது நடைபெறவில்லை என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ் கட்சி போராடும்; சோனியா காந்தி பேச்சு
நாடு மற்றும் அதன் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்காக கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ் கட்சி போராடும் என சோனியா காந்தி கூறியுள்ளார்.
2. உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசினார்.
3. குடியுரிமை திருத்த மசோதா: பாரதீய ஜனதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் அமைச்சர் பேச்சு
நாட்டு மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
4. ஊரக உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
ஊரக உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
5. ‘தமிழ்நாடு’ என்று பெயர் வர காரணமானவர், சி.பா.ஆதித்தனார் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த சொற்பொழிவில் கு.ஞானசம்பந்தன் பேச்சு
‘தமிழ்நாடு’ என்று பெயர் வர காரணமானவர், சி.பா.ஆதித்தனார் என தஞ்சை தமிழ்ப்பல் கலைக்கழகத்தில் நடந்த அறக்கட்டளை சொற்பொழிவில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.