தேசிய செய்திகள்

இஸ்ரோ தலைவர் சிவனுடன் கலிபோர்னியா விஞ்ஞானிகள் குழு சந்திப்பு + "||" + California scientists meet Chandrayaan-2 team

இஸ்ரோ தலைவர் சிவனுடன் கலிபோர்னியா விஞ்ஞானிகள் குழு சந்திப்பு

இஸ்ரோ தலைவர் சிவனுடன் கலிபோர்னியா விஞ்ஞானிகள் குழு சந்திப்பு
இஸ்ரோ தலைவர் சிவனை கலிபோர்னியா விஞ்ஞானிகள் குழு சந்தித்தது.
பெங்களூரு,

கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் தொழில்நுட்ப குழுவினர் (CalTech) இஸ்ரோ தலைவர் கே.சிவனை சந்தித்து பேசினர். விண்வெளித்துறை செயலரையும் பேராசிரியர் டேவிட் டெர்ரல் தலைமையிலான கலிபோர்னியா குழு சந்தித்தது. சந்திரயான் 2  விண்கலம் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீட்டர் தொலைவே இருந்த போது, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது.  

சேதம் அடையாமல் சாய்ந்த நிலையில் கிடக்கும் விக்ரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த சூழலில், கலிபோர்னியா விஞ்ஞானிகள் குழு இஸ்ரோ தலைவரை சந்தித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சந்திரயான்-2 திட்டம் 98 % வெற்றி : இஸ்ரோ தலைவர் சிவன்
சந்திரயான்-2 திட்டம் 98 % வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
2. சந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம்: குமாரசாமி சர்ச்சை பேச்சு
சந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம் என்று குமாரசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
3. விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன : இஸ்ரோ
விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
4. சந்திரயான்-2 பின்னடைவு பற்றி விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை - புதுக்கோட்டையில் தொல்.திருமாவளவன் பேட்டி
சந்திரயான்-2 பின்னடைவு பற்றி விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை என புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
5. தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும் இஸ்ரோவின் சந்திரயான்-2 மிஷன் தோல்வி அல்ல
விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும் இஸ்ரோவின் சந்திரயான்-2 மிஷன் தோல்வி அல்ல.