தேசிய செய்திகள்

காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் + "||" + SSP Kathua A truck carrying arms and ammunition has been recovered in Kathua more details are awaited

காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்
காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்

அரசியல் சாசனம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது.  மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது என அறிவித்தது.

 காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியடைந்தது.

 இதனால் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டவும், பயங்கரவாதிகளை ஊடுருவ  செய்யவும் திட்டமிட்டு வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் காஷ்மீரின் எஸ்எஸ்பி கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்வு
ஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்களுடன் வந்த தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேர் பிடிபட்டனர்
காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்களுடன் வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேர் பிடிபட்டனர்.
3. ஜம்மு காஷ்மீர்: லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
4. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும்: இந்தியா வேண்டுகோள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.
5. காஷ்மீரில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு
காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.