தேசிய செய்திகள்

காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு? + "||" + Congress Sources: Party to appoint 'preraks' as messengers to carry forward the party

காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு?

காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு?
காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,  காங்கிரசை வலுப்படுத்தவும், பல்வேறு பிரச்சினைகள், கருத்தியல் நிலைப்பாடுகள் குறித்த கட்சி தகவல்களை  முன்னெடுத்துச் செல்வதற்கும், காங்கிரஸைச் சுற்றியுள்ள எந்தவொரு கட்டுக்கதையை உடைப்பதற்கும்  மண்டலத்திற்கு 3 பேரை  பொறுப்பாளர்களாக  நியமிக்க கட்சி முடிவு செய்து உள்ளது. 

மண்டல வாரியாக மூன்று  பொறுப்பாளர்கள்  நியமிக்கப்படுவார்கள் என்றும் மூன்று பேரில், ஒரு  பெண் மற்றும் எஸ்சி / எஸ்டி / சிறுபான்மை / ஓபிசி பின்னணியைச் சேர்ந்தவர் இருப்பார். ஒவ்வொரு மண்டலமும் 4-5 மாவட்டங்களைக் கொண்டிருக்கும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.  

தொடர்புடைய செய்திகள்

1. ஆம் ஆத்மி கட்சிக்கு குட்பை சொன்ன எம்எல்ஏ அல்கா லம்பா
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
2. ‘பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது’ பா.ஜனதா குற்றச்சாட்டு
பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
3. மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் மூத்த தலைவர்கள்
மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
4. நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது: காங்கிரஸ் விமர்சனம்
நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
5. வயநாட்டில் சுற்றுப்பயணம்: ராகுல்காந்தி கன்னத்தில் முத்தமிட்ட வாலிபர்
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியின் கன்னத்தில், இளைஞர் ஒருவர் அன்பு மிகுதியில் முத்தமிட்டார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.