தேசிய செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம்: மறுஆய்வு செய்யக்கோரிய மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் + "||" + Supreme Court refers to 3-judge bench review petition of Centre against March 2018 verdict

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம்: மறுஆய்வு செய்யக்கோரிய மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம்: மறுஆய்வு செய்யக்கோரிய  மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் சில திருத்தங்களை செய்து உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 2018-ல் உத்தரவிட்டது. எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்யக்கூடாது எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும்  ஷரத்துக்களையும்  வன்கொடுமை சட்டத்தில் அறிமுகம் செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.  நாடு முழுவதும்  தொடர் போராட்டங்களில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டன. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி  மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்
தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2. குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
3. நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் உள்ளதா? அறிக்கை கோரியது உச்ச நீதிமன்றம்
நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத சூழல் உள்ளதா? என காஷ்மீர் உயர் நீதிமன்றம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4. சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணை
சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த உள்ளது.
5. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு சரியான முடிவை எடுக்க சன்னி வக்பு வாரியம் கோரிக்கை
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கோர்ட்டு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று சன்னி வக்பு வாரியம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது.