தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: கோவாவில் 20-ந் தேதி நடக்கிறது + "||" + GST Council Meeting: 20th March in Goa

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: கோவாவில் 20-ந் தேதி நடக்கிறது

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: கோவாவில் 20-ந் தேதி நடக்கிறது
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கோவாவில் 20-ந் தேதி நடக்கிறது. இதில் வரி குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக உள்ளது. முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சியில் சரிவு காணப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்ற குறைவான அளவில் உள்ளது.


இதனால் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டு கொடுக்கிற வகையில் சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை, தொழில் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அப்படி செய்கிறபோது, பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும். உற்பத்தியும் பெருகும்.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கோவாவில் 20-ந் தேதி நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிற கூட்டத்தில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பிஸ்கெட் முதல் மோட்டார் வாகனங்கள் வரை வரி குறைப்பு முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காவிரி டெல்டா பற்றிய அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி பாராட்டு
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
3. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 18-ந்தேதி சாலை மறியல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 18-ந் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது,
4. மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
5. ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.