மாநில செய்திகள்

அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை + "||" + To the statue of Anna MK Stalin Garlands of honor

அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு வந்தார்.

பின்னர் அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. தொண்டர்கள் பலர் திரண்டு அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும் எம்.பி டி.ஆர்.பாலு மற்றும் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை
அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு நாளை (வியாழக்கிழமை) மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
2. விஜயதசமியையொட்டி கன்னியாகுமரி கடலில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு
விஜயதசமியையொட்டி முக்கடல் சங்கமத்தில் 2½ அடி உயர துர்க்கை அம்மன் சிலை கடலில் கரைக்கப்பட்டது.
3. கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க நவீன எந்திரம்
காந்தி பிறந்ததினத்தையொட்டி கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் வகையிலான நவீன எந்திரம் பயணிகளின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.
4. காந்தி உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா மரியாதை கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்
அரியலூரில் காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் கல்லங்குறிச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
5. பிறந்த நாளையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.