மாநில செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்வு + "||" + Petrol CNG Diesel Price: Check Latest CNG Diesel Rates In India Today On September 17

பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.99 ஆக விற்பனையாகிறது.
சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இன்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.99 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.31 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
2. மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு- தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது
பெட்ரோல், டீசல் விலைக்கான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
4. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் கடந்த சில தினங்களாக எந்த மாற்றமும் இல்லை.
5. 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.