தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து + "||" + DMK leader MK stalin wishes PM modi on his birthday

பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை, 

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில், “ திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கிறது -பிரதமர் மோடி கிண்டல்
தற்செயலாக யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
2. முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் -ஸ்டாலின்
தற்போது முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமே அல்ல என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. ‘மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை’ பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
4. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லிம் என்று பார்ப்பதா? -பிரதமர் மோடி கண்டனம்
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லீம் என பார்ப்பதா என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. ‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்
‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.