மாநில செய்திகள்

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி மலர்க்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார் + "||" + Chief Minister Palanisamy sent a birthday greeting card to Modi

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி மலர்க்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி மலர்க்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
சென்னை, 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது  69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 பொதுமக்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால்,  #HappyBdayPMModi #happybirthdaynarendramodi போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் முன்னிலை வகிக்கின்றன.

பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு   மலர்க்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கடிதம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி அம்பானி, அதானியின் ஒலிபெருக்கியாக உள்ளார் -ராகுல் காந்தி
பிரதமர் மோடி அம்பானி, அதானியின் ஒலிபெருக்கியாக உள்ளார் என்று ராகுல்காந்தி கூறி உள்ளார்.
2. 700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை பிடித்த போலீசார்
700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
3. பிரதமர் மோடி உறவினரிடம் கொள்ளை; ஒருவர் கைது
பிரதமர் மோடியின் சகோதரி மகளிடம் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
4. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்
டுவிட்டரில் 'திரும்பி செல்லாதீர் மோடி' என்ற பொருள்படும் வகையிலான ஹேஷ்டேக் டிரெண்டானது.
5. தமிழகம்-சீனா இடையே கலாசார, வர்த்தக உறவு பிரதமர் மோடி பேச்சு
தமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையே கலாசார, வர்த்தக உறவு இருந்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...