தேசிய செய்திகள்

பரூக் அப்துல்லா கைதுக்கு ப.சிதம்பரம் கண்டனம் + "||" + P. Chidambaram condemns the arrest of Farooq Abdullah

பரூக் அப்துல்லா கைதுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

பரூக் அப்துல்லா கைதுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
பரூக் அப்துல்லா கைதுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “பரூக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். காஷ்மீர் தலைவர்களில், ஒன்றுபட்ட இந்தியா என்னும் கொள்கைக்கு பரூக் அப்துல்லாவை போல் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள், வேறு யாரும் இல்லை” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவர் கைது
புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்“ செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
2. ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி திருடியவர் கைது
தனியார் நிறுவன ஊழியரிடம் ஓடும் பஸ்சில் மடிக்கணினி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
3. ராயக்கோட்டையில் வேன் டிரைவர் கல்லால் தாக்கி கொலை; நண்பர் கைது
ராயக்கோட்டையில் வேன் டிரைவரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
4. பெண்ணின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி தபால் நிலைய ஊழியர் கைது
பெண்ணின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்த தபால் நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
5. அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி - 2 பேர் கைது
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.