உலக செய்திகள்

லைபீரியா நாட்டில் பள்ளிக்கூடத்தில் தீ விபத்து; 28 குழந்தைகள் கருகி சாவு + "||" + 28 children die as fire breaks out in Liberia boarding school

லைபீரியா நாட்டில் பள்ளிக்கூடத்தில் தீ விபத்து; 28 குழந்தைகள் கருகி சாவு

லைபீரியா நாட்டில் பள்ளிக்கூடத்தில் தீ விபத்து; 28 குழந்தைகள் கருகி சாவு
லைபீரியா நாட்டில் பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 28 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
மன்ரோவியா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகர் மென்ரோவியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த 28 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி அருகே, தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
தேனி அருகே தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
2. சீனாவில் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு
சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் போஸ்கவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
3. சீனாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ; 19 பேர் சாவு
சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளனர்.
4. கோவை விளாங்குறிச்சியில், தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் தீ விபத்து - ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
கோவை விளாங்குறிச்சியில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில்ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. விளாத்திகுளம் அருகே, மரக்கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.1 கோடி பொருட்கள் சேதம்
விளாத்திகுளம் அருகே மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

ஆசிரியரின் தேர்வுகள்...