மாநில செய்திகள்

இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின் + "||" + Karunanidhi was the one who refused to accept peace and seized the regime MKStalin

இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின்

இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின்
இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு,

ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

பெரும் போராட்டத்திற்கு பிறகு கருணாநிதியின் அரசியல் குருகுலத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.  தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி. கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான், பள்ளியிலும் போராடியே சேர்ந்தார். 

கல்லக்குடி என பெயர் மாற்றத்துக்காக போராட்டம் நடத்தியவர் கருணாநிதி. இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தவர் கருணாநிதி. இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பதுக்கலா? லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரியில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அங்குள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டு உள்ளதா? என்று நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.
2. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களே ஆட்சியை கலைக்க தயாராகி வருகிறார்கள் - நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களே ஆட்சியை கலைக்க தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.
3. மோடியின் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார்: “தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது” - நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
“பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது“ என்று நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. மக்களைப்பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களைப்பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5. ‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...