தேசிய செய்திகள்

வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து + "||" + Honoring the Prime Minister when he has gone abroad - Sasidarur Commentary

வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து

வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து
வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
புனே,

மராட்டிய மாநிலம் புனேவில், அகில இந்திய முற்போக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

நமது நாட்டின் பிரதிநிதியாக பிரதமர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும்போது, அவர் மரியாதைக்கு உரியவர் ஆகிறார். அதனால் அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அதே சமயத்தில் அவர் இந்தியாவில் இருக்கும்போது, அவரிடம் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இருக்கிறது. பொது மொழி விவகாரத்தில், இந்தியையும், இந்துத்துவாவையும் தூக்கிப் பிடிக்கும் பா.ஜனதாவின் போக்கு ஆபத்தானது. இருப்பினும், மும்மொழி கொள்கையை நான் ஆதரிக்கிறேன்.


கும்பல் கொலைகள், இந்துத்துவத்துக்கும், ராமருக்கும் இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாட்டில் படமாகிறது: அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ‘பைக் ரேஸ்’
அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இடம்பெற உள்ள ‘பைக் ரேஸ்’ வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது
2. வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
3. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது: விலை மேலும் குறைய வாய்ப்பு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது. இதனால் வெங்காயம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
4. வெளிநாடுகளில் இருந்து, வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை குறைந்தது - கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை
வெளிநாடுகளில் இருந்து வரத்து அதிகரித்து உள்ளதால் பெரிய வெங்காயம் விலை குறைந்து கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
5. வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் வதேரா மனு
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார்.