தேசிய செய்திகள்

நக்சலைட்டுகள் அட்டூழியம்: சத்தீஷ்காரில் டீசல் டேங்கர் தகர்ப்பு; 3 பேர் பலி + "||" + Naxalite atrocity: Diesel tanker blow up in Chhattisgarh 3 killed

நக்சலைட்டுகள் அட்டூழியம்: சத்தீஷ்காரில் டீசல் டேங்கர் தகர்ப்பு; 3 பேர் பலி

நக்சலைட்டுகள் அட்டூழியம்: சத்தீஷ்காரில் டீசல் டேங்கர் தகர்ப்பு; 3 பேர் பலி
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளால் டீசல் டேங்கர் ஒன்று தகர்க்கப்பட்டதில் 3 பேர் பலியாகினர்.
ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் கோஸ்ரொண்டா-துமபால் கிராமங்களுக்கு இடையே உள்ள ரவுகாட் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அங்கு டீசல் டேங்கர் லாரி நேற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.


அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு மூலம் நக்சலைட்டுகள் டீசல் டேங்கரை வெடிக்கச் செய்தனர். இதில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஸ்காரில் துப்பாக்கி சூடு:; 4 மாவோயிஸ்டுகள் கொலை; ஒரு போலீஸ் அதிகாரி பலி
சத்தீஸ்காரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி பலியானார்