மாநில செய்திகள்

ராமநாதபுரத்தில் கடல்நீர் உள்வாங்கியது; மீனவர்கள் அதிர்ச்சி தகவல் + "||" + Sea water pulled in Ramanathapuram; Fishermen information

ராமநாதபுரத்தில் கடல்நீர் உள்வாங்கியது; மீனவர்கள் அதிர்ச்சி தகவல்

ராமநாதபுரத்தில் கடல்நீர் உள்வாங்கியது; மீனவர்கள் அதிர்ச்சி தகவல்
ராமநாதபுரத்தில் கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியது என மீனவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.
ராமேசுவரம்,

ராமநாதபுரத்தில் உப்பூர் பகுதியில் கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியுள்ளது.  இதேபோன்று ராமேஸ்வரத்தில் சங்குமால் கடற்பகுதியிலும் கடல்நீர் உள்வாங்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் கடந்த ஜூனில் பல அடி தூரம் கடல் உள்வாங்கியது.  இதன்பின் அன்று பகல் 3 மணிக்கு மேல் மீண்டும் கடல்நீர் பழைய நிலைக்கு திரும்பியது.  இதனால் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் சேவை அன்று பகுதியளவு பாதிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், 4 மாதங்களுக்கு பின் அங்கு மீண்டும் கடல்நீர் உள் வாங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் 1-ந் தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் - அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டதால், ஜூன் 1-ந் தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2. சமூக இடைவெளி கடைபிடிக்காத மீனவர்கள் - பாம்பன் போலீசில் புகார்
பாம்பன் கடற்கரையில் சமூக இடைவெளி கடைபிடிக்காத மீனவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.
3. ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் - கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பாவிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.