மாநில செய்திகள்

ஸ்டாலின் ஆட்சிக்கு வருவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் - அமைச்சர் கிண்டல் + "||" + One lakh and eleven thousand times that Stalin will come to power - Minister teased

ஸ்டாலின் ஆட்சிக்கு வருவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் - அமைச்சர் கிண்டல்

ஸ்டாலின் ஆட்சிக்கு வருவோம்  என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் - அமைச்சர் கிண்டல்
ஸ்டாலின் ஆட்சிக்கு வருவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் என அமைச்சர் உதயகுமார் கிண்டல் செய்து உள்ளார்.
நாங்குநேரி,

நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சி மாற்றம் எனும் பலாப்பழத்தை காட்டி தொண்டர்களை ஸ்டாலின் வழிநடத்துகிறார்; ஆனால், என்றைக்கும் அந்த பலாப்பழம் அவருக்கு கிடைக்காது!”.

இதுவரை ஆட்சிக்கு வந்து விடுவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார்  ஸ்டாலின். இனிமேல் சொன்னாலும் ஆட்சிக்கு ஸ்டாலின் வர மாட்டார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. “ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!”- கனிமொழி
“ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இல்லை!” என கனிமொழி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...