தேசிய செய்திகள்

விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவுகூர்கிறது உ.பி. அரசு; பிரியங்கா குற்றச்சாட்டு + "||" + UP govt remembers farmers only in advertisements: Priyanka

விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவுகூர்கிறது உ.பி. அரசு; பிரியங்கா குற்றச்சாட்டு

விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவுகூர்கிறது உ.பி. அரசு; பிரியங்கா குற்றச்சாட்டு
உத்தர பிரதேசத்தில் விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவுகூர்ந்திடும் அரசு நடந்து வருகிறது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் மகோபா மற்றும் ஹமிர்பூர் பகுதியை சேர்ந்த 2 விவசாயிகள் கடன் விவகாரங்களில் சிக்கி தற்கொலை செய்து கொண்டனர்.  இதுபற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானது.

இதனை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் அரசை சாடும் வகையில், விவசாயிகளை துன்புறுத்துவதற்காக புதிய வழிகளை அரசு கண்டறிந்து உள்ளது.  கடன் தள்ளுபடி என்ற பெயரில் மோசடி செய்து வருகிறது.  மின் கட்டணம் என்ற பெயரில் விவசாயிகளை சிறையில் தள்ளி வருகிறது என தெரிவித்து உள்ளார்.

வெள்ளம் மற்றும் மழையால் பயிர்கள் சேதமடைந்ததற்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை.  உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசின் திட்டங்கள், விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவு கூர்கிறது என்று விவசாயிகளை அரசு நடத்தி வரும் விதம் பற்றி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரங்கசாமி அரசியலை வியாபாரமாக நடத்துகிறார் - வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
அரசியலை வியாபாரம் போன்று ரங்கசாமி நடத்துகிறார் என்று வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.
2. விவசாயிகள் தினத்தையொட்டி வயலில் நாற்று நட்ட பள்ளி மாணவர்கள்
விவசாயிகள் தினத்தையொட்டி வயலில் பள்ளி மாணவர்கள் நாற்று நட்டனர்.
3. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 சதவீத இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் அதிகாரியிடம் விவசாயிகள் மனு
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 சதவீத இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
4. 450 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகும் அபாயம் கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கீழ்வேளூர் அருகே மோகனூரில் 450 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. எனவே பயிர்களை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. டெங்கு காய்ச்சல் பாதிப்பு; தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம் செய்து வருகிறது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...