தேசிய செய்திகள்

போலீஸ் அதிகாரியின் தலைமுடியை சுத்தம் செய்யும் குரங்கு காவலரின் வைரல் வீடியோ காட்டுகிறது + "||" + Uttar Pradesh: Viral video shows monkey cleaning cop's hair in Pilibhit

போலீஸ் அதிகாரியின் தலைமுடியை சுத்தம் செய்யும் குரங்கு காவலரின் வைரல் வீடியோ காட்டுகிறது

போலீஸ் அதிகாரியின் தலைமுடியை சுத்தம் செய்யும் குரங்கு காவலரின் வைரல் வீடியோ காட்டுகிறது
உத்தரபிரதேசத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரின் தலைமுடியை சுத்தம் செய்யும் குரங்கு வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லக்னோ

உத்தரபிரதேசம்  பிலிபிட் நகரில் உள்ள  போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் திவேதி என்பவர்,  குரங்கு ஒன்றை தன்னுடன் வைத்து அவ்வப்போது தலைமுடியை சுத்தம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.

அண்மையில் அவர் அலுவலகத்தில் வழக்கு ஒன்றின் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது தோள்பட்டையில் அமர்ந்தபடி குரங்கு ஒன்று அவருக்கு தலைமுடியை சுத்தம் செய்து கொண்டிருந்தது.

தலையில் பேன் பார்ப்பது போல் இருந்த இந்த காட்சி, தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குரங்கு தன் மீது அமர்ந்திருந்தும், அதனை பொருட்படுத்தாது காவலர் இயல்பாக தனது பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. பட்டபகலில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர்- மகன் சுட்டுக் கொலை
உத்தரபிரதேச உள்ளூர் சமாஜ்வாடி கட்சி அரசியல்வாதி மற்றும் அவரது மகன் இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ வெளிவந்துள்ளது.
2. உத்தரபிரதேசத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற 6 லாரிகள் பறிமுதல்
உத்தரபிரதேசத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. உத்தரபிரதேசத்தில் கொடூரம்: கிருமிநாசினியை குடிக்க வைத்து துப்புரவு தொழிலாளியை கொன்ற கும்பல் - காலில் மருந்து பட்டதால் ஆத்திரம்
உத்தரபிரதேச மாநிலத்தில் கிருமிநாசினியை குடிக்க வைத்து துப்புரவு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. பட்டப்பகலில் பாட்டி சுட்டுக் கொலை வீடியோ எடுத்தார்கள்; காப்பாற்றயாரும் இல்லை
பட்டப்பகலில் நடு ரோட்டில் பாட்டி சுட்டுக் கொலை வீடியோ எடுத்துள்ளார்கள் ஆனால் காப்பாற்றயாரும் இல்லை.
5. உத்தரபிரதேச கிராமங்களில் வெளியூர்களில் இருந்து வீடு திரும்பும் குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்கப்படுவதில்லை
உத்தரபிரதேச கிராமங்களில், நகரங்களில் இருந்து வீடு திரும்பும் சில குடும்ப உறுப்பினர்கள் கூட கிராமத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை