உலக செய்திகள்

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி + "||" + Two dead in shooting 'outside a synagogue' in Halle, as German police urge people to stay indoors

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
ஜெர்மனியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
பெர்லின்,

கிழக்கு ஜெர்மனி ஹாலேயில் உள்ள சர்ச் அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பி ஓடிய மற்ற நபர்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம்  என்று கருதிய போலீசார் தேடும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...