தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடிப்பு + "||" + Bus strike in Telangana extended for 5th day

தெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடிப்பு

தெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடிப்பு
தெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து கழகத்தை அரசுடைமையாக்க வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் நேற்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் ஐதராபாத்தில் அலுவலகத்திற்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலமாக குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அரசால் முழுமையாக போக்குவரத்து வசதி செய்து தர முடியவில்லை. இதன் காரணமாக தெலுங்கானா முழுவதும் மக்கள் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தேவைப்பட்டால் மக்கள் ஆதரவோடு மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்துவோம் என்று சங்கத்தலைவர் அஸ்தவதாமா ரெட்டி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த மாதத்தை போல் இந்த மாதமும் தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம்தான்
கடந்த மாதத்தை போல் இந்த மாதமும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம் மட்டும் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கூறினார்.
2. தெலுங்கானாவில் ஏப்ரல் -30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் அறிவிப்பு
தெலுங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் அறிவித்துள்ளார்.
3. தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 6 பேர் பலி
டெல்லியில் நடந்த முஸ்லீம் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 6 பேர் கொரோனா பாதிப்பில் தெலுங்கானாவில் பலியானார்கள்.
4. சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு ; பியூஸ் கோயல் விமர்சனம்
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
5. தெலுங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடலுக்கு எய்ம்ஸ் டாக்டர் குழு மூலம் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை
தெலுங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடலுக்கு எய்ம்ஸ் டாக்டர் குழு மூலம் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை நடத்ததுகிறது.