தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் விமானத்தை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள் + "||" + Air Force officials will direct PM Modi's flight

பிரதமர் மோடியின் விமானத்தை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள்

பிரதமர் மோடியின் விமானத்தை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள்
பிரதமர் மோடியின் விமானத்தை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகிய உயர்மட்ட தலைவர்கள் பயணம் செய்யும் ஏர் இந்தியாவின் பி747 ரக விமானங்களை ஏர் இந்தியா விமானிகளே இயக்கி வருகின்றனர். ஆனால் இந்த தலைவர்கள் பயணம் செய்வதற்காக 2 பி777 ரக விமானங்கள் அமெரிக்காவில் இருந்து வாங்கப்படுகின்றன.


அடுத்த ஜூலை மாதம் இந்தியா வர இருக்கும் இந்த விமானங்களை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த விமானங்களை ஏர் இந்தியாதான் பராமரிக்கும் என கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு
அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
2. மே.வங்க மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி : பிரதமர் மோடி
மேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
3. அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிட்டார் பிரதமர் மோடி
அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட்டார்.
4. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி இன்று பார்வையிடுகிறார்
மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.
5. 5-வது கட்டமாக புதிய அறிவிப்புகள்: மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் - பிரதமர் மோடி
மத்திய நிதி மந்திரியின் 5வது கட்டமாக புதிய அறிவிப்புகள் மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.