உலக செய்திகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு + "||" + Nobel Prize in Literature for 2018 is awarded to the Polish author Olga Tokarczuk. The Nobel Prize in Literature for 2019 is awarded to the Austrian author Peter Handke.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டாக்ஹோம்

சர்வதேச அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது.  இன்று  2018, 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

2018 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸூக்கிற்கு வழங்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லியில் தான் படித்த பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லி சென்றார். அங்கு தான் படித்த பல்கலைக்கழகத்தை அவர் பார்வையிட்டார்.
2. நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு வருகை
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு இன்று வருகை தந்துள்ளார்.
3. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஸ் கோயல் சொல்கிறார்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
4. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
5. எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.