மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைவு + "||" + Petrol and diesel prices are low

பெட்ரோல், டீசல் விலை குறைவு

பெட்ரோல், டீசல் விலை குறைவு
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

சென்னையில் பெட்ரோல் விலை 13 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.76.25-க்கும், டீசல் விலை 16 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.70.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் விலையில் பெரிய அளவில் குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று (அக்.17) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
2. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.15) குறைவு
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 5 காசுகள் குறைந்துள்ளது.
4. பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.12) குறைவு
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது.
5. பெட்ரோல், டீசல் விலை குறைவு
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைந்து ரூ.76.38 க்கு விற்பனை செய்யப்படுகிறது.