மாநில செய்திகள்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகை பயனுள்ள பயணமாக அமைய வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி + "||" + Prime Minister Modi - Chinese President Xi Jinping Visit

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகை பயனுள்ள பயணமாக அமைய வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகை பயனுள்ள பயணமாக அமைய வேண்டும்  - மு.க.ஸ்டாலின் பேட்டி
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகை பயனுள்ள பயணமாக அமைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகை பயனுள்ள பயணமாக அமைய வேண்டும். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைதேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. கதிர் ஆனந்த் வெற்றி, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கதிர் ஆனந்த் பெற்றிருக்கும் வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? மு.க.ஸ்டாலின் பேட்டி
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.