மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு + "||" + Prime Minister at Chennai Airport

சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
சென்னை

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,  முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால்  உள்ளிட்டோர் வரவேற்றனர்

பிரதமருக்கு தமிழக அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் வாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து  விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவடந்தை சென்றார் பிரதமர் மோடி..!

பிரதமர் தனது டுவிட்டரில்,

அற்புதமான கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழகத்தில்  இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.  என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் பயணம்
2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் புறப்பட்டு சென்றார்.
2. சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆலோசனை
சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
3. சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை: எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு..!
இன்று மோடி - சீன அதிபர் சந்திப்பில் எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு உளளது.
4. இரவு விருந்தில் சீன அதிபருக்கு பரிமாற இருக்கும் தமிழக உணவு வகைகள்
இரவு உணவு விருந்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ள இருக்கின்றனர். சீன அதிபருக்கு பரிமாற இருக்கும் தமிழக உணவு வகைகள்.
5. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு 10 லட்சம் பேரை தண்டித்த சீனாவின் வலிமைமிக்க தலைவர் ஜி ஜின்பிங்
சுமார் 10 லட்சம் பேரை ஊழல் குற்றச்சாட்டுகளால் தண்டித்த சீனாவின் வலிமைமிக்க தலைவர் ஜி ஜின்பிங்

ஆசிரியரின் தேர்வுகள்...