மாநில செய்திகள்

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டையுடன் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் மோடி + "||" + PM Modi is adorning a veshti

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டையுடன் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் மோடி

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டையுடன் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் மோடி
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி மாமல்லபுரம் வந்தார்.
சென்னை,

2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் பிரதமர் மோடியும் சீன அதிபர்  ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசுகின்றனர். தற்போது, கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சீன அதிபர் ஜி ஜின்பிங் காரில் வந்து கொண்டிருக்கிறார். 

முன்னதாகவே, மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை , தோளில் துண்டுடன் வருகை தந்துள்ளார்.  வேஷ்டி சட்டையில் நடந்து வந்து கலைசிற்பங்களை பிரதமர் மோடி ரசித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. லடாக்கில் பதற்றம்- தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு
கொரோனா தடுப்பு விஷயத்தில் பிரதமர் மோடி சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததாக அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாராட்டியுள்ளது.
3. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு
அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
4. மே.வங்க மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி : பிரதமர் மோடி
மேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
5. அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிட்டார் பிரதமர் மோடி
அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட்டார்.