மாநில செய்திகள்

பிரதமர் மோடியும் சீன அதிபரும் உரையாடியபடி கலைச்சிற்பங்களை பார்வையிட்டனர் + "||" + Tamil Nadu: PM Narendra Modi with Chinese President Xi Jinping at the Group of Monuments in Mahabalipuram

பிரதமர் மோடியும் சீன அதிபரும் உரையாடியபடி கலைச்சிற்பங்களை பார்வையிட்டனர்

பிரதமர் மோடியும் சீன அதிபரும் உரையாடியபடி கலைச்சிற்பங்களை பார்வையிட்டனர்
மாமல்லபுரத்தில் உள்ள கலை சிற்பங்கள் முன் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மாமல்லபுரத்தில், 

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்  முறைசாரா சந்திப்பு இன்றும் (அக்.11) நாளையும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.  இந்த சந்திப்புக்காக மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார். 

பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்து ரசித்து வருகின்றனர்.  அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் முன்  பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்  ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. 69-வது பிறந்தநாள்: பிரதமர் மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து
69-வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து தெரிவித்தார்.
2. டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.
3. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
4. வாரணாசியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
வாரணாசி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
5. பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...