மாநில செய்திகள்

மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி + "||" + Modi, Xi take a tour around Five Rathas, Arjuna's Penance

மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி

மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி
மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
சென்னை,

மாமல்லபுரம்  ஐந்து ரதம் பகுதியை சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி பார்வையிட்டனர். முன்னதாக  அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை இரு தலைவர்களும் பார்வையிட்டனர். மாமல்லபுரம் சிற்பங்களின் பெருமையை ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார் மோடி.

வெண்ணெய் உருண்டை பாறை முன் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் தங்களது கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.  மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து இரு தலைவர்களும் உரையாடியபடி இளநீர் பருகினர். இந்த உரையாடல் 15 நிமிடம்  நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊடகங்கள் உங்களுக்கு வலை விரிக்கும் என பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறினார்- அபிஜித் பானர்ஜி
ஊடகங்கள் உங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாக மோடி நகைச்சுவையாக என்னிடம் கூறினார் என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி கூறினார்.
2. தமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்; பிரதமர் மோடி பெருமிதம்
தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
3. பணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் தைரியத்தினை நினைவுகூர்கிறேன்; பிரதமர் மோடி
பணியில் உயிரிழந்த காவல் துறை அதிகாரிகளின் தைரியத்தினை பிரதமர் மோடி தேசிய காவலர் தினத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
4. மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சாலையில் வாகனங்கள் செல்ல தடை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நடவடிக்கை
மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
5. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.