மாநில செய்திகள்

அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஜி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார் + "||" + Foreign Secretary Vijay Gokhale: President Xi Jinping invited PM Modi to China for the next summit. PM Modi has accepted the invitation. Dates will be worked out later.

அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஜி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்

அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஜி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்
அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஜி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார் என வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே கூறினார்.
சென்னை

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை சீனாவுக்கு அழைத்துள்ளார். பிரதமர் மோடி அழைப்பை ஏற்றுக்கொண்டார். தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். 

மானசரோவர்  யாத்திரைக்குச் செல்லும் யாத்திரீகர்களுக்கு அதிக வசதி செய்து கொடுப்பது  குறித்து அதிபர் பேசினார். பிரதமர் தமிழக மாநிலத்துக்கும் சீனாவின் புதிய மாகாணத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து பல யோசனைகளை பரிந்துரைத்தார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக மோடி திகழ்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
2. 700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை பிடித்த போலீசார்
700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
3. பிரதமர் மோடி உறவினரிடம் கொள்ளை; ஒருவர் கைது
பிரதமர் மோடியின் சகோதரி மகளிடம் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
4. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்
டுவிட்டரில் 'திரும்பி செல்லாதீர் மோடி' என்ற பொருள்படும் வகையிலான ஹேஷ்டேக் டிரெண்டானது.
5. தமிழகம்-சீனா இடையே கலாசார, வர்த்தக உறவு பிரதமர் மோடி பேச்சு
தமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையே கலாசார, வர்த்தக உறவு இருந்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...