மாநில செய்திகள்

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி - பொன். ராதாகிருஷ்ணன் + "||" + Thank you to the Government of Tamil Nadu for making the best arrangements PonRadhakrishnan

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி - பொன். ராதாகிருஷ்ணன்

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி  - பொன். ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

இரு தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி.  வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை நடத்திய பிரதமருக்கு தமிழக சட்டப்பேரவையை கூட்டி, நன்றி தெரிவிக்கவேண்டும்.  பிரதமர் மோடி தமிழனின் பெருமையையும், தமிழகத்தின் பெருமையையும் எடுத்துக்காட்டி உள்ளார். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் உள்நோக்கம் இல்லை - பொன் ராதாகிருஷ்ணன்
நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் உள்நோக்கம் இல்லை என முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.