தேசிய செய்திகள்

முன்னுதாரணமாக திகழும் உண்மையான தலைவர் - கடற்கரையை சுத்தம் செய்த மோடிக்கு அமித்ஷா புகழாரம் + "||" + A true leader who is exemplary - Amit Shah's admiration for Modi who cleaned the coast

முன்னுதாரணமாக திகழும் உண்மையான தலைவர் - கடற்கரையை சுத்தம் செய்த மோடிக்கு அமித்ஷா புகழாரம்

முன்னுதாரணமாக திகழும் உண்மையான தலைவர் - கடற்கரையை சுத்தம் செய்த மோடிக்கு அமித்ஷா புகழாரம்
முன்னுதாரணமாக திகழும் உண்மையான தலைவர் என கடற்கரையை சுத்தம் செய்த மோடிக்கு அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் அருகே கோவளம் கடற்கரையை சுத்தம் செய்யும் காட்சியை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டர் மூலம் மோடியை புகழ்ந்துள்ளார்.


அதில் அவர், “முன்னுதாரணமாக திகழும் உண்மையான தலைவர். தூய்மை குறித்த தனது தளராத முயற்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தூய்மையான மற்றும் வளமான இந்தியாவுக்கான அவரது மனஉறுதியை நாமும் மேற்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேங்கி நிற்கும் மழைநீர்-இருக்கைகள் சேதம்: பொலிவிழந்து காணப்படும் நாகை புதிய கடற்கரை
தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் இருக்கைகள் சேதமடைந்துள்ளதால் நாகை புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்படுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.