உலக செய்திகள்

சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு + "||" + China earthquake hits 5.2 magnitude

சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
சீனாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பீஜிங்,

சீனாவின் குவாங்சி சுவாங் பகுதியில், நேற்று இரவு 10.55 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம், யுலின் நகரத்தில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழு தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சீனா வாழ்த்து
இலங்கை அதிபராக பதவியேற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சேவுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.
2. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.
3. சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ
சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீனின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
4. சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்
சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள் இருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் பலி
ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் பலியாகி உள்ளனர்.